பாரி:
முல்லைக்குத் தேர் கொடுத்தான்.
வல்வில் ஓரி:
கூத்தார்க்கு நாடு கொடுத்தான்.
காரி:
இரவலார்க்கு குதிரை கொடுத்தான்.
பேகன் :
மயிலுக்கு போர்வை கொடுத்தான்.
அதியமான்:
தனக்குக் கிடைத்த ஒரு அரியவகை ( நரை, மூப்பு ஏற்படாத) நெல்லிக்கனியை புலவர்க்கு கொடுத்தான்.
நள்ளி:
தன்னிடம் பொருள் கேட்டு வருபவர்கள் இனி யாரிடமும் கேட்க தேவை ஏற்படாத அளவில் இல்லறத்திற்கு பொருள் கொடுத்தான்.
ஆய்:
தன்னிடம் உதவி வேண்டி வந்தவர்களுக்கு ஊர்கள் கொடுத்தான்.